மகாத்மா காந்தியின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு!


குழந்தை பருவத்தில் மகாத்மா காந்தி அவர்கள்

இளமை பருவத்தில் மகாத்மா காந்தி அவர்கள்
காந்தியடிகளுடன் முகமது அலி ஜின்னா
இந்திரா மற்றும் மகாத்மா காந்தி ( 1930களில்)

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை (மார்ச் 1930)
காந்தி - ஜின்னா (காங்கிரஸ்-முஸ்லீம்லீக் பேச்சுவார்த்தை)
மகாத்மா காந்தியின் அஸ்தி அலகாபாத் சங்கமத்தில் கரைப்பு காட்சி ஜவகர்லால் நேரு, மகாத்மா காந்தியின் புதல்வர்கள் ராம்தாஸ் காந்தி (கலசத்துடன்) மற்றும் தேவதாஸ் காந்தி ஆகியோருடன்
குழந்தை ஒன்றை மகாத்மா காந்தி முத்தமிடும் காட்சி
மகாத்மா காந்தியின் பூதவுடல்

இவை கற்பனையில் உருவாக்கப்பட்டவை அல்ல! மகாத்மா காந்தி  வாழ்ந்த காலப்பகுதியில் எடுக்கப்பட்ட இ சொன்ன தத்துவ வரிகளே தந்தை பெரியார் பொன்மொழிகள் அல்லது தந்தை பெரியார் தத்துவங்கள் என இங்கு வெளியிடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.