பாரத தேசத்தை எவரும் உரிமை கொண்டாட முடியாது. இது பல இனத்தவரின் சொந்த தேசம். ஒருவேளை சொந்தம் கொண்டாடும் நிலை ஏற்பட்டால், எம்நாட்டின் பூர்வ குடிகளான தமிழர்களே உரிமை கொண்டாட முடியும். - டாக்டர் அம்பேத்கர்
ஒருவன் அடிமையாக இருக்கின்றான் எனின், அவன் அடிமையாக இருக்கிறான் என்பதை உணர்த்தி விட்டால் அதுவே போதுமானது. அதன்பின் அவன் தானாகவே எழுந்து விடுவான் - டாக்டர் அம்பேத்கர்
எனக்கு இழைக்கப்பட்டது அநீதியே என்பதை என்னால் புரிந்து கொள்ள முயலவில்லை என்றால், என்னால் மனிதனாக இருக்க தகுதியே இல்லை. - டாக்டர் அம்பேத்கர்
என்னை எவன் ஒருவன் அடிமையாக நினைக்குறானோ அவனை அழிக்கும் ஆயுதமாக என்னை மாற்றி கொள்ளவேண்டியது என்னுடைய கடமை. - டாக்டர் அம்பேத்கர்
இங்கே நிலவும் சாதியம் என்பது ஒன்று பட்ட எம்மினத்தை பிரித்து வைப்பதற்கான முறையே ஆகும் - டாக்டர் அம்பேத்கர்
மிருகங்களை தொடுவதை புனிதமாகவும் மனிதர்களோடு பலகுவதை தீண்டாமையாகவும் ஒரு மதம் சொல்லுமானால் அது மதமே அல்ல என்பதை புரிந்து கொள்! - டாக்டர் அம்பேத்கர்
நான் கடவுளை வழங்குவதில்லை, அறிவையும், நன்னடத்தையையும், சுயமரியாதையையும் மாத்திரமே வணங்குகிறேன். இவற்றை விட வேறு தெய்வங்கள் இவ்வுலகில் இல்லை. - டாக்டர் அம்பேத்கர்
எவன் ஒருவன் இது தலைவிதி என எண்ணுகிறானோ அது அவனது விடுதலை உணர்வுகளை மறத்துபோக செய்துவிடும். - டாக்டர் அம்பேத்கர்
கோயில்களில் முன்பே பலியிடுவது ஆடுகளை தான், சிங்கங்களை அவ்வாறு பலியிடமுடியாது. எனவே நீ ஆடாக இல்லாமல் சிங்கத்தை போல வீறு கொண்டு எழு - டாக்டர் அம்பேத்கர்
ஏனையவர்களில் அனைத்து தேவையையும் பூர்த்தி செய்தால் தான் நல்லவன் எனும் பெயரமுனக்கு கிடைக்கும் என்றால், அப்பெயர் ஒரு போதும் உனக்கு தேவை இல்லை. - டாக்டர் அம்பேத்கர்
மற்றவர்களின் விருப்பப்படி செயல்படாமல் எல்லாவற்றையும் சோதனைக்கு உட்படுத்தி அலசி ஆராய்பவன் எவனோ அவனே சுதந்திர மனிதனாவான் - டாக்டர் அம்பேத்கர்
நீங்கள் ஒரு இலட்சியத்தை செய்வதாக சபதம் எடுங்கள். அதனை அடைவதற்கென விடா முயற்சியோடு உழையுங்கள், உங்கள் இலட்சியத்தை தானாகவே போய் அடைவீர்கள் - டாக்டர் அம்பேத்கர்
நீ எடுத்த முயற்சியில் உனக்கு வெற்றியோ தோல்வியோ கவலை கொள்ளாதே, எவரது பாராட்டிற்காகவும் கடமையை செய்யாமல் உன் கடமையை நீயாகவே செய். உனது திறமையும் நேர்மையும் வெளியாகும்போது, எதிரியும் உன்னை மதிப்பான் - டாக்டர் அம்பேத்கர்
---------------------------------------------------------------------------------------
அம்பெத்கர் தத்துவங்கள், அம்பெத்கர் பொன்மொழிகள், அம்பெத்கர் தத்துவ கருத்துக்கள், அம்பெத்கர் சிந்தனை வரிகள்
---------------------------------------------------------------------------------------