பேஸ்புக் வீடியோவை டவுன்லோட் செய்யும் வழிமுறை!

பில்லியன் வரையான பயனர்களை தன்னகத்தே கொண்டு மாபெரும் சமூக இணையத்தளமாக உருவெடுத்து நிற்கின்றது பேஸ்புக்.

இத்தளமானது நண்பர்கள் வட்டத்தை பெரிதாக்கிக் கொள்ள உதவுவதோடு, தற்போது வீடியோக்களை பகிரும் தளமாகவும் சிறிது சிறிதாக மாறிவருகின்றது. எனினும் இங்கு பகிரப்படும் வீடியோ கோப்புக்களை தரவிறக்கும் வசதி தரப்படுவதில்லை

அதற்கு இதோ வழி

1. வீடியோ URL ஐ COPY செய்யவும்

2. http://en.savefrom.net/

இந்த Adress இற்கு சென்று COPY செய்த URL ஐ Past செய்யவும் After Click Download Button

3. MP4 SD என்தை Click செய்தால்

4. வீடியோ Download ஆகும்

Simple..............!

அது மட்டுமல்ல http://en.savefrom.net/ இந்த Website இல்

youtube
metacafe
break.com
dailymotion
vimeo
sevenload
mail.ru
smotri
yandex.ru
rambler.ru
tvigle.ru
intv.ru
facebook
livejournal.
vk
odnoklassniki.ru
soundcloud
liveinternet.ru
guitar-tube.
gametrailers
zaycev.net
1tv.ru
rutv.ru
ntv.ru
vesti.ru
mreporter.ru
karusel-tv.ru
autoplustv.ru
russia.ru
amik.ru
life.ru
a1tv.ru
kiwi.kz

வீடியோக்களையும் Download செய்ய முடியும்.
----------------------------------------------------------------------------
How To Download Facebook Videos
----------------------------------------------------------------------------

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.