பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்!

படுக் கை கள் பல விதம். எத்த கைய படு க்கையில் படுத்து உறங் கினால் என்ன பலன் ஏற்படும் என் பதை "மருத்துவ திறவு கோல்’ என்னும் சித்த மருத்துவ நூல் விளக் கியுள்ளது.

கம்பளிப் படுக்கை - குளி ருக்கு இத ம். குளிர் சுரம் நீங் கும்.

கோரைப்பாய் - உட ல் சூடு, மந் தம், சுரம் போக் கும், உடலு க்குக் குளி ர்ச்சியும், உறக்க மும் ஏற்ப டும்.

பிரம்பு பாய் - சீத பேதி, சீதளத் தால் வரும் சுர ம் நீ ங்கும்.

ஈச்சம்பாய் - வாதநோய் குண மா கும். உடல் சூடு, கபம் இவை அதி கரி க்கும்.

மூங்கில் பாய் - உ ட ல் சூடும், பித்தமும் அதி க ரி க்கும்.

தாழம்பாய் - வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங் கும்.

பேரீச்சம்பாய் - வாதகுன்மநோய், சோகை நீ ங் கும். ஆ னா ல் உடலுக்கு அ திக உஷ்ணம் தரும்.

இலவம்பஞ்சு படுக்கை - உட லில் ரத் தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனை த்து நோய் களும் நிவார ணம் பெறும்.

மலர்ப்படுக்கை - ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப் பசியெடுக்கும்.

இரத்தினக் கம்பளம் - நஞ்சு களின் பாதிப் பால் ஏற்படும் நோ ய்களை நீ க்கும்.

இது தவிர இப்ப டியும் பயன் படுகி றது பாய்

பனைஓலை பாய் பலச ரக்கு வெல் லம ண்டிகளில் சரக் கு கள் கையாள பயன்படும்.

மூங்கில்நார் பாய் வீடு,அ லுவலக ங்களில் தடுப்புசுவர்,மற்றும் கோ டை வெப்ப தடுப்பானாகவும் பயன்படும்.

நாணல் கோரை பாய் மக்கள் பயன்ப டுத்தும் எளிமை யான படுக் கை விரிப்பாகும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.