"முடியாது" என்று நீங்கள் சொல்வதையெல்லாம்.....
யாரோ ஒருவன்.... எங்கோ... செய்து கொண்டு தான் இருக்கின்றான்...
"தேவை" என்பது பலவீனமானவரையும் பலசாலியாக்கி விடும்.
வாய்மை வாசலிலேயே தடுக்கப்பட்டு நின்று விடும்...
பொய்மை இடுக்கு வழியாகக் கூட உள்ளே நுழைந்து விடும்.
உண்மையை சொல்.. உறுதியாக சொல்... அதை தைரியமாக சொல்......
சவால்களுக்காக சந்தோஷப்படுங்கள்.... அவை தான்...
உங்களுக்குள்ளே ஒளிந்து கிடக்கும் திறமைகளை வெளிப்படுத்துகிறது...
எந்த நிலை வந்தாலும், வந்த நிலை மறவாதே....
ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல.. உன்னைப்போல சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே...
படிப்படியாய் மேல்நோக்கி செல்வதே வாழ்க்கை.
இன்பம் மேலே மட்டுமல்ல, ஒவ்வொரு படியிலும் கூட இருக்கிறது....
உலகத்தில் உயர்ந்த செயல்கள் அனைத்தையும் சாதித்தவர்கள் உங்களையும், என்னையும் போன்று மனிதர்களே..
வீரமும், விவேகமும் இருந்தால்.. நம்மைப் போன்ற மனிதர்கள் எதையும் செய்து முடிக்க முடியும்......
நினைப்பதெல்லாம் நடந்து விடாது....
ஆனால்... நினைக்காமல் எதுவுமே நடக்காது...
எதிலும் பரபரப்பு தேவையில்லை.. ஆனால், சுறுசுறுப்பு எப்போதும் தேவை....
வெற்றியை விட தோல்விக்கு பலம் அதிகம். வெற்றி சிரித்து மகிழ வைக்கும்........! தோல்வி சிந்தித்து வாழ வைக்கும்....!!
நேர்மறை எண்ணங்களுக்கும், எதிர்மறை எண்ணங்களுக்கும், இடையிலான போராட்டம் தான், நம் வாழ்க்கை......
நீங்கள் பெரிய காரியங்கள் செய்ய தேவை இல்லை. சிறு காரியங்களை கூட முழு அன்புடன் செய்யுங்கள். அதுவே பெரிய செயலாகும்...
உன்னை வழிநடத்த, அறிவை பயன்படுத்து...!!! மற்றவர்களை வழிநடத்த, இதயத்தை (அன்பை) பயன்படுத்து...!!
ரகசியத்தை காப்பாற்றினால், அது உன் அடிமை.....
வெளியிட்டால், அது உன் எஜமான்....
மண்டியிட்டு வாழ்வதை விட, எதிர்த்து நின்று மரணிப்பதே மேல்...
நம்பி கெடுப்பவனுடன் நட்பாய் இருப்பதை விட... நம்பாமல் இருப்பவனின் நட்பு மேல்..
எதிரிகளை ஒழிக்க, அவர்களை நண்பனாக்குங்கள்...
"முடியாது" என்று சொல்ல வேண்டிய இடங்களில் "தயவு செய்து முடியாது" என்று கனிவாக சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்..
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்... ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்...