சுவாமி விவேகானத்தர் நற் சிந்தனைகள்


தன் மன த்தை அடக்க முடிந் தவனால் மற்ற எல்லா மனங் களையும் கட்டா யமாக அடக்க முடியும். இதனாலேயே தூய்மையும் ஒழுக் கமும் எப்போதும் மதத்தின் நோக்கமாக வைக்கப்ப ட்டுள்ளன. தூய் மையும் ஒழுக்கமும் வாய்ந்தவன் தன்னை அடக்கி ஆள்கி றான். எல்லா மனங் களும் ஒரே தன்மை யுடையவை.

ஒரே பெரிய மனத்தின் பகுதிகள். களி மண் கட்டி ஒன் றை அறிந்த வன், பிரபஞ் சத்திலுள்ள களிமண் அனைத் தையும் அறிந்தவன் ஆகிறான். தன் மனத்தை அறி ந்து அடக்குபவன் ஒவ் வொரு மனத் தையும் பற்றிய ரகசிய த்தை அறிகிறான். ஒவ்வொரு மனத் தையும் அடக்க வல்ல வன் ஆகிறான்.

பழத் தைக் கொண்டு மரம் அறியப் படுகிறது. உருவ வழிபாட்டினர் என்று கூறப்படு பவர்களுள் ஒழுக்க த்திலும் ஆன்மீக த்திலும் பக்தியிலும் ஈடிணை யற்று விளங்கு பவர்களை நான் காணு ம்போது, `பாவத்திலிருந்து புனிதம் பிறக் குமா?' என்று என் னை நானே கேட்டுக் கொள்கிறேன்.

மூட நம்பி க்கை, மனித னின் பெரும் பகைவ ன்தான். ஆனால் மதவெறி அதை விட மோசமா னது. கிறிஸ் தவன் ஏன் சர்ச் சிற்குப் போகி றான்? சிலுவை ஏன் புனித மானது? பிரார்த் தனை செய்யும் போது முகம் ஏன் வானை நோக்க வேண்டும். கத்தோலிக்க சர்ச்சுக ளில் ஏன் அத்தனை உருவங்கள் இருக்கி ன்றன? பிராட்டஸ் டன்டினர் பிரார்த் தனை செய்யும் போது அவர்கள் உள்ள ங்களில் ஏன் அத்த னை உருவங்கள் உள்ளன?

என் சகோத ரர்களே, சுவாசிக் காமல் உயிர் வாழ முடியாதது போல், உள்ள த்தில் ஓர் உருவத் தோற்ற மின்றி, நாம் எதனை யும் நினைத்துப் பார்க்க முடி யாது. தொடர்பு விதியி ன்படி (Law of Association), புற உரு வம் அகக் கருத்தையும், அகக் கருத்து புற உருவத் தையும் நினைவுப டுத்துகிறது. அதனால்தான் இந்து வழிபடும்போது, ஒரு புறச் சின்னத்தைப் பயன்ப டுத்துகிறான். தான் வழிபடும் பரம்பொருளின் மீது சிந் தையைப் பதியச்செய்வதற்கு அது உத வுகிறது என்று அவன் கூறு வான். அந்த உரு வம் கடவுள் அல்ல, அது எங்கும் நி றைந்தது அல்ல என்று உங்க ளைப் போல் அவனு க்கு ம் தெரியும். எங்கும் நி றைந்தது என்று சொல்லும்போ து பெரிதாக என்னதான் புரிந்து கொள்ள மு டியும்? அது ஒரு சொல், சின்னம்  மட்டுமே. இறை வனுக்குப் பரப்பு இருக்க மு டியுமா என்ன? எங்கும் நிறைந் தவர் என்று நாம்  திரும்பத்திரும்பச் சொல்லு ம்போது, மிஞ்சிப் போனால், விரிந் த வானையும் பர ந்த வெளியையும் நினைக் கலாம், அவ்வளவுதான்.


அருள் வெளி ப்பாடான வேதங்களிலிருந்து இந்து க்கள் தங்கள் மத த்தைப் பெற்றுள்ளன ர். வேதங்களுக்குத் துவக்கமும் முடி வும் இல்லை என் பது அவர்கள் கூற் று. ஒரு நூலுக்குத் துவக்கமோ முடி வோ இல்லாதிருக் குமா, அது அபத்தம் என் று உங்களுக்குத் தோன்றும். ஆனா ல் வேதங்கள் என்று குறிப்பிடப்ப டுவது நூல்கள் அல்ல. வெவ்வேறு ம க்களால், வெவ்வேறு காலங்களில்  திரட்டி வைக்கப்பட்ட ஆன்மிக விதி  களின் கருவூலமே வேதங்கள். பு வியீர்ப்பு விதி, அது கண்டறியப்படும்  முன்னரே இருந் தது, மனித இனம் முழுவ தும் அதை மறந்துவிட்டாலும் அது இரு க்கும். அவ்வாறு தான் ஆன்மிக உலகின் விதிகளும். ஓர் ஆன்மாவிற்கும் இ ன்னோர் ஆன்மா விற்கும், தனிப்பட்ட ஆ ன்மாக்களுக்கும் அனைத்து ஆன்மாக் களின் தந்தைக்கும் இடையே உள் ள தார்மீக, ஆன்மிக, நீதிநெறி உறவுக ள், அவை கண்டு பிடிக்க  ப்படுவதற்கு முன்னரும் இருந்தன, நாம் அவற்றை ம றந்தாலும் இருக்கும்.

நமது குடும்ப ங்களில் தலை வர்கள் உள்ளனர். அவர்களுள் சிலர் வெற்றி பெறுகி ன்றனர். சிலர் பெறுவ தில்லை. ஏன்? நாம் தோல்வியு றும்போது பிறரைக் குறை கூறுகிறோம். நாம் வெற்றி பெறாத அந்தக் கணமே, நமது தோல் விக்குக் கார ணம் இவர்தான் என்று ஒருவரைக் காட்டிவிடுகிறோம்.

தோல்வி யுறுகின்ற யாரும் தனது சொந்தக் குற்றங்க ளையும் பலவீனங்க ளையும் ஒப்புக் கொள்ள விரும் புவதில்லை. த ன்னைக் குற்றம் அற்றவனாகக் கருதவும், குற்ற த்தைப் பிறர் மீதோ, பிற பொரு ளின் மீதோ, ஏன் துரதி ர்ஷ்டத்தின் மீதாவது சுமத்தவுமே ஒவ்வொ ருவனும் முயல்கிறான். குடும் பத் தலைவர்கள் தவறு ம்போது, சிலர் குடும்பத் தை நன்றாக நடத்து வதற்கும் பிறர் அவ்வாறு நடத்தா ததற்கும் காரணம் என்ன என் பதைத் தங்க ளுக்குள் கேட்டுக் கொள்ள வேண் டும். வேறுபா ட்டிற்குக் காரணம் மனி தனே, அவனது குணச் சிறப்பே, அவனது ஆளுமை யே என்பதை அப்போது காண்பீ ர்கள்.

உடல் ஒவ் வொரு நிமிடமும் அழிந்து கொண்டே இருக்கிறது. மனமோ தொடர் ந்து மாறியபடி இருக்கிறது. உடல் பலவற்றின் சேர்க்கை, மனமும் அத்தகை யதே, எனவே இவை எல்லா மாறுதல்களுக்கும் அப்பாற்பட்ட நிலையை அடைய முடியாது. ஆனால் தூலப் பொருளான இந்த மெல்லிய உறையையும், இத ற்கு அப்பாலுள்ள மனம் என்ற நுட்பமான உறையையும் தாண்டி இருக்கி றது ஆன்மா. இதுவே மனிதனது உண்மைத் தத்துவம். இது நிலையானது. என்று மே பந்தப்படாதது. இதன் அழியாமை, சுதந்திரம் ஆகிய தன்மைகளே எண்ண ம், ஜடப் பொருள் போன்ற போர்வைகளை ஊடுருவி, பெயர் உருவம் என்ற நிறங்க ளைக் கடந்து, சுதந்திரம் அழியாமை என்ற தன்மைகளை வற்புறுத்தி நிற்கிறது.

நண்ப ர்களே, உலகமே ஒரு பைத்தி யக்கார விடுதி. சிலர் உலக இன்பத்திற் காகப் பித்தர்களாக உள்ளனர். சிலர் பெய ருக்காக, சிலர் புகழுக் காக, சிலர் பணத்தி ற்காக, சிலர் முக்தியடை வதற்காக, இன்னும் சிலர் சொர் க்கம் செல்ல. இந்த பித்தர்கள் கூட்டத்தில் நானும் ஒரு பித்தன். நான் இறைவனு க்காகப் பித்தனாக ஆனேன். நீ பணத்திற்காகப் பித்துப் பிடித்து அலைகிறாய். நான் கடவுளு க்காகப் பித்தன் ஆனேன். நீயும் பைத்தியம். நானும் பைத்தியம். என் பைத்தியம் தான் சிறந்தது என்றே நான் நினை க்கிறேன்.

நம் கண்ணு க்குப் புலனாவதான தூலவுடல் பருப்பொ ருளால் ஆனது. எனவே அது தொடர் ந்து புதுப்பிக்க ப்படுகிறது. மாறுபடுகிறது. உட்கருவி களான மனம், புத்தி, நான் - உணர்வு என்பவை மிக மிக நுட்ப மான பொருளால் ஆனவை. என வே பல யுகங்களானாலும் அவை அழியாமல் இருக்கும். வேறு எதுவுமே தடை சய்ய முடியாத அளவிற்கு நுட்பமான வை இவை. இவை எந்தத் தடைக ளையும் கடந்துவிடும். இந்தத் தூலவுடல் அறிவ ற்றது, நுண்ணு டலும் அதுபோ ன்றது தான். ஆனால் இது சற்று நுட்பமான ஜடப்பொ ருளால் ஆக்கப்ப ட்டுள்ளது.

கல்வி> பயிற் சி இவை அனை த்தின் லட்சி யமும் இந்த மனிதனை உருவாக்குவ தாகவே இருக்க வேண்டும். ஆனால் அதற் குப் பதிலாக நாம் வெறும் மேற்பூச்சு   பூசி அழகு படுத்த முயன்று வருகிறோம். அ கத்தே ஒன்றும் இல்லாத போது புறத் தை அழ குபடுத்துவதால் என்ன பயன் ? எல்லா பயிற்சிகளின் பயனும் நோக் கமும் மனிதனை வளரச் செய்வதே. த  ன் சகோதர மக்கள் மீது ஆதிக் கம் செலுத்துபவன்> அவர்கள் மீது மாய வலையை   வீசியது போன்று அவர் களைக் கவர்பவன் ஆற்றலின் ஒரு சுரங்கமாகிறான். அ த்தகையவன் தயாரா கும்போது> விரும்புகின்ற எதையும் அவ னால் செய்ய முடியும். அவனது ஆளு மையின் ஆதிக்கம்> எதன் மீது செலுத்தப்ப ட்டாலும் அதனைச் செயல்பட வல் லது ஆக்கும்

Fளத்தின் அடியி லிருந்து நீர்க்குமிழி கிளம்புகிறது. அது வந்து கொ ண்டிருக்கும் போதெல்லாம் அதை நாம் காண் பதில்லை. நீர்மட்டத்திற்கு வந்து வெ டிக்கும் போது மட்டுமே பார்க் கிறோம். அது போலவே> எண்ணங்கள் பேரள விற்கு முதிர்ந்த பிறகே> அதாவது அவை செயல் களான பின்பு மட்டுமே அவற்றை நாம் உணர முடியும்.

நமது செயல் களைக் கட்டுப்படுத்த முடி யவில்லை> எண்ண ங்களை அடக்க முடிய வில்லை என்று அடிக்க டி நாம் முறையிடுகிறோம். எப்படி அடக்க முடியும்? நுண் இயக்கங்களை நாம் அடக்க முடிந்தால்> அது எண் ணமாகும் முன்பே> செயலாகும் முன்பே> அதன் மூலத்தை நாம் பற்ற முடி யுமானால் மட்டுமே அதனை முழுமையாக நாம் அடக்க முடியும். இந்த நு ண்ணிய சக்திகளை> நுண் ணிய காரணங் களைப் பகுக்கவும்> ஆராயவும்> அறியவும்> இறுதியாக> அடக்கியா ளவும் முறை ஒன்று இருக்குமானால் அப்போ துதான் ம்;மை நாம் அடக் க முடியும்.

நம்மைச் சுற்றி நடப்பதை நீங் கள் காண் கிறீர்கள். அனை த்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தும் ஒன்றாக உள்ளது உலகம். நமது சக்தி யில் ஒரு பாகம் நமது சொ ந்த உடலைப் பாதுகாப் பதற்குச் செலவாகிறது. இதைத் தவிர ஒவ்வொ ரு சிறு பகுதியும் அல்லும் பகலும் பிறர்மீது ஆதிக்கம் செலுத் தவே பயன்படுகின்றன.

நமது உடல்கள்> நமது குணங்கள்> நமது அறிவு> நமது ஆன்மீகம் எல்லாமே இடைவி டாமல் பிறர் மீது ஆதிக்கம் செலுத்திக் கொண்டிரு க்கின்றன. அதைப் போல் நாமும் அவ ற்றின் ஆதிக் கத்திற்கு உள்ளாகி வரு கிறோம். இது நம்மைச் சுற்றி எஙகும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

ந ம்மை நா மே பாதுகா த்துக் கொள்ள வேண்டும். அவ்வள வு தான் நம்மால் செய்ய முடியும். பிறரைக் கவனிப்பதைச் சிறிது காலம் விட்டுவிட வேண்டும். வழியை பூரணமாக்குவோம். இலட்ச் சியம் தன்னைதானே பா துகாத்துக் கொள்ளும். ஏனெனில் நம் வாழ்வு நல்லதாகவும் தூய் மையானதாகவும் இருந் தால் தான் உலகம் நல்ல தாகவும் தூயதாகவும் இருக்க முடியும். அது ஒரு குறிக் கோள். நாமே வழி. ஆதலால் நம் மை நாம் தூய்மையாக் கிக் கொள்வோம்> நம் மை நாம் பூரணமாக் கிக் கொள்வோம்.

நாம் அனைவ ரும் உள்ளத்தாலோ உடலா லோ ஏதோ ஒரு செயலை செய்து கொண்டிருக்கிறோம். அந்த செய ல்கள் யாவும் நம் மீது> தமது அடையாள த்தை பொறித்துவிட்டு அகல் கிறது. நல்லதை செய்தால் நல்ல அடையாளம்> கெட் டதை செய்தால் அதற் கேற்ற முத்தி ரையைக் குத்துகிறது

தோல்வி யுறுகின்ற யாரும் தனது சொந்தக் குற்றங்களையும் பலவீன ங்களையும் ஒப்புக் கொள்ள விரும்புவதில் லை. தன்னைக் குற்றம் அற்றவனா கக் கருதவும்> குற்றத்தைப் பிறர் மீதோ> பி ற பொருளின் மீதோ> ஏன் துரதிர்ஷ் டத்தின் மீதாவது சுமத்தவுமே ஒவ்வொருவ னும் முயல்கிறான். குடும்பத் தலைவ ர்கள் தவறும்போது> சிலர் குடும்ப த்தை நன்றாக நடத்துவதற்கும் பிறர் அவ்வா று நடத்தாததற்கும் காரணம் என் ன என்பதைத் தங்களுக்குள் கேட்டுக் கொள்ள வேண்டும். வேறுபாட்டிற்குக் கா ரணம் மனிதனே;> அவனது குணச்சி றப்பே> அவனது ஆளுமையே என்பதை அப்போது காண்பீர்கள்.

அழியாத பேரி ன்பத்தின் குழந்தை களே!'ஆ, ஆ! எவ்வளவு இனி மையான, எவ்வளவு நம்பி க்கை ஊட்டும் பெய ர்! அருமை சகோதரர்களே! அந்த இனிய பெயரால் உங்க ளை நான் அழைக்க  அனுமதி தாருங்கள். அழி யாத பேரிப்த்தின் வா ரிசுகளே! ஆம், உங்க ளைப் பாவிகள் என்று அ ழைக்க இந்து மறுக்கிறான், நா ம் ஆண்டவனின் குழ ந்தைக�ள் அழியாத பே ரின்பத்தின் பங்குதாரர்கள், பு னிதமானவர்கள், பூர ணர்கள். வையத்துள் வா ழும் தெய்வங்களே! நீ ங்கள் பாவிகளா? மனி தர்களை அப்படிச் சொல் வது பாவம்; மனித இயல்புக் கே அது அழியாத களங் கம். சிங்கங்களே, வீறு கொ ண்டு எழுங்கள். நீங்க ள் ஆடுகள் என்கிற மா யையை உதறித் தள்ளுங்கள் . நீங்கள் அழியாத ஆன்மா க்கள், சுதந்திரமான,  தெய்வீகமான, நிரந்தரமான  ஆன்மாக்கள்! நீங் கள் ஜடப்பொருள் அ ல்ல, நீங்கள் உடல் அல்ல; ஜட ப் பொருள் உங்கள் பணியாள் , நீங்கள் ஜடப்பொரு ளின் பணியாளர் அல்ல.

இந்திய மண் ணில் ஒன் றன்பின் ஒன்றாக எத்த னையோ கிளை மதங்கள் உண் டாயின. அவை வேத நெறியின் அடித்தளத்தை உலுக்கி விடுமோ என்று தோன் றியது. ஆனால் ப யங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டால், எப்படிக் கடல் சிறிது பின்னோ க்கிச் சென்று, பின்னர் ஆயிரம் மடங்கு சீற்றத் துடன் பெருகி வந்து அனைத் தையும் வ ளைத்துக் கொள்கிறதோ, அதுபோல், எல்லா கிளை மதங்க ளும் ஆரம்ப ஆர வாரம் ஓய்ந்ததும் மிகப் பெரியதான தாய் மதத்தால் கவர்ந்திழுக் கப்பட்டு, அத னுள் இரண்டறக் கலந்தவிட்டன.

நாம் உயி ருடன் ஒன்றும் போதுதான் மரணம் அகல முடியும். இன்ப த்துடன் ஒன்றும் போதுதான் துன்பம் அகல முடியும். அறிவுடன் ஒன்றும் போதுதான் பிழை கள் அகல முடியும்.

என் சகோத ரர்களே, சுவாசிக் காமல் உயிர்வாழ முடியாதது போல், உள் ளத்தில் ஓர் உருவத் தோற்றமின்றி, நாம் எதனை யும் நி னைத்துப் பார்க்க முடி யாது. தொடர்பு விதியின்படி, புற உருவம் அகக் கரு த்தையும், அகக்கருத்து புற உருவத்தையும் நினைவுப டுத்துகிறது. அதனால்தான் இந்து வழிபடும் போது, ஒரு புறச்சின் னத்தைப் பயன்படுத்துகிறான்.

இந்து மதம் என்பது ஏதோ ஒரு கோட்பாட்டையோ கொள்கையையோ நம்புவதற்கான போராட்டங்களிலும் முயற்சிகளிலும் அடங்கிவிடாது. வெறும் நம்பிக்கை அல்ல, உணர்தலே, உணர்ந்து அதுவாக ஆதலே இந்து மதம்.

கட வுளின் கருணையால்தான் இந்தக் கட்டு அவிழும். அந்தக் கருணை தூய வர்க ளுக்குத்தான் கிடைக்கும். எனவே அவனது கருணையைப் பெறுவதற்கு த் தூய்மை அவசியம் என்றாகி றது. அந்த கருணை எப்படிச் செயல்படுகி றது? தூய உள்ள த்தில் அவன் தன் னை வெளிப்படுத்துகிறான், ஆம், தூயவர்களும் மாச ற்றவர்களும் இந்தப் பிறவியி லேயே கடவுளைக் காண்கின்றனர். அப்போ துதான் இதயக் கோணல்கள நே ராகின்றன. சந்தேகங்கள் அகல்கின் றன. கார ணகாரியம் என்ற பயங்கர விதி அவர்களை அணுகுவதில்லை.

வாழ்வும் சாவும், நன் மையும் தீமையும், அறிவும் அறி யாமையும் ஆகி யவற்றின் கலவைதா ன் மாயா, அல்லது பிரபஞ் சத்தின் இயல்பு. இவ் மாயத்துள் நீ எல்லை யற்று மகிழ்ச்சிக்காக அலை யலாம், ஆனால் நீ தீமை யையும் காண் பாய். தீமையின்றி நன் மை இருக்குமென்பது சிறுபிள்ளைதனம்.

மனத்தை உயர்ந்த எண் ணங்களினால் நிரப்புங்கள். நாட்க ணக்காக அதைக் கேளுங்கள். மாதக்கண க்காகச் சிந்தியுங்கள். தோல்வி களைப் பொரு ட்படுத்தாதீர்கள். தோல் விகள் இயற்கையானவை . வாழ்க் கைக்கு அழகு சேர் ப்பவை அவை. தோல்விக ளை, சறுக்கல்களைப்பற்றி கவலைப் படாதீர்கள். ஆயிரம் தடவை இலட்ச்சியத்திலிருந்து வழுவ நேர்ந்தாலும் திரும்பத் திரு ம்ப அந்த இலட்ச்சி யத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். ஆயிரம் தட வை தவறினாலும் இன் னொரு முறை முயலுங்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.