தேவை யான பொரு ள்கள் :
தனியா - கால் கப்
ஏலக்காய் - 2 தேக்கரண்டி
கருப்பு ஏலக்காய் - 3
மிளகு - 2 தேக்கரண்டி
கிராம்பு - 2 தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
அன்னாசிப்பூ - 4
ஒரு இன்ச் அளவில் பட்டை - 4
ஜாதிக்காய் - பாதி (அ) ஜாதிக்காய் பொடி - ஒரு தேக்கரண்டி
பிரியாணி இலை - 2
சிகப்பு மிளகாய் - 4 (காரத்திற்கேற்ப)
சீரகம் - 2 தேக்கரண்டி
ஜாதிபத்திரி - ஒன்று
பொடியாக நறுக்கிய காய்ந்த பூண்டு - ஒரு தேக்கரண்டி
சுக்கு - சிறிது (அ) சுக்குப்பொடி - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
தேவை யா னவற்றை அ ளந்து எடுத் துக் கொள் ளவும். கரு ப்பு ஏல க்காய், சு க்கு, ஜாதிக்காயை நசுக்கி வைக்கவும்.
ஒவ் வொன் றாக சிறுதீ யில் வறு த்து எடுத் துக் கொ ள்ளவும்.
நன்றாக சூடு போக ஆற வைக் கவும்.
ஆ றிய தும் விரு ம் பிய பத த்தி ல் அரைக் கவு ம்.
மண மான க ர ம் ம சா லா பொ டி தயா ர்.
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.