இளமையுடன் இருப்பது எப்படி?

சின்ன வெங்காயத்தின் பயன்கள்
சின் ன வெங்காயத்தை 15 நா ட்க ளுக்கு ஒரு மு றை நெய் அல் லது எண் ணெயில் வதக்கி உண வுடன் சேர் த்து சாப் பிட்டு வந் தால் என் றும் இள மையு டன் இருக் கலாம்.

உடல் சூட் டைக் குறைக் கவ ல்லது வெங் காயம். பழை ய சாதத் தில் மோர் விட்டு, நான்கு சின்ன வெங்கா யத்தை நறுக் கிப் போட்டு சாப்பி டலாம். உட லின் வெப்பம் தணி யும். நோய் எதி ர்ப்பு சக்தி அதிகரி க்கும். ரத்த ஓட் டத்தை சீராக்கும்.

கணை யத்துக்கு உள் ளே இருக் கும் செதி லில் பசை அல்லது அழு க்கு சூழப்பட்டு இருந் தால், இன்சு லின் சுரக் காது. இதனை இயல் பான நிலைக்கு மாற்றி சர்க் கரையின் அள வைக் கட்டு க்குள் வை க்க சின்ன வெங் காயம் உதவுகிறது.

கல்லீ ரலில் இரு க்கும் பித்த த் திரவம் அதிக மாக சுர ந்தால், காமா லை வரும். இந்த பித்த த் திரவ த்தை இய ல்பான நிலை யில் சுரக் கவை ப்பது சின்ன வெங் காயம்.

வயிற்றுப் புண், வெள்ளை ப்படுதல், கண் நோய் போ ன்ற பாதிப்பி லிருந்து விடு பட, தின மும் உண வில் சின்ன வெங்காயம் சேர்ப்பது அவ சியம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.