வேகத் தடைகள் இன்றி அதிவேக இண்டர்நேர்ட் பயன்படுத்தும் முறை..!!

எந்த விதமான வேகத் தடையும் இல்லாமல் அதிவேகஇண்டர்நெட் பயன்படுத்த புதியவழிமுறை.

இண்டர் நெட் இணை ப்பு கிடை க்கும் முன்வரை நமக்கு இணை ப்பு வேகம் என்றால் பெ ரிதாக ஏதுவும் தெரி ந்திருக்க வாய்ப் பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெ ரியும் இணைப்பு வேகம் இன் னும் வேகமாக இருந் தால் நன்றாக இரு க்கும் என்று ஆனால் நாம் தேர்ந் தெடுத்து இரு க்கும் இண்ட ர்நெட் பிளான் அன்லி மிடட் என்பதால் அதற்கு தகுந் தாற் போல் தான் குறைவாக வேகம் இரு க்கும் இந்தப் பிரச்சி னை யை நீக்கி முழு இண் டர்நெட் வேகத் தையும் பெற செய் யும் வழி முறை யை இன்று பார்க் கலாம்.

இண்ட ர்நெட் இணை ப்பின் வேக ம் நாடுக ளுக்கு நாடு வேறுப ட்டாலும் ஒரு சில நா டுகளில் இணைய த்தின் வேகம் எல்லோ ருக்கும் ஒரே மாதி ரியாக இருப்பதில்லை, இத ற்காக நாம் பெரிதாக எதுவும் செய்ய வேண் டும் நம் கணினியில் ஒரு சிறிய மாற் றம் செ ய்து இணை யத்தின் முழு வேகத்தை யும் எந்தத் தடையும் இல் லாமல் பயன்படு த்தலாம்.
சாதார ணமாக அன்லி மிடட் இண் டர்நெட் ( Unlimited Internet) இணைப்பு தான் எல்லோரு க்கும் கொடுக்கப்ப ட்டிருக்கும் இதில் இணை ப்பு வேகம் குறைந்தபட்சமாக ( Limited Speed) இருக்கும் பல மணி நேரம் செலவு செய் துதான் பெரிய அளவிளான கோப்புகளை தறவிரக்க முடியும். இதை தவிர்த்து நம் கணினி யில் ஒரு சில மாற் றம் செய் வதன் மூலம் முழு இண்ட ர்நெட் வேகத் தையும் பெறு வது எப் படி என்பதை ப்பற்றி பார்க்க லாம்.

விண்டோஸ் எக்ஸ்பி ( Windows Xp , Windows 7 ) கணி னி வைத்தி ருப்பர்களுக்கு மட்டுமே இந்த முறை வேலை செய் யும், முதலில் Start Button -ஐ சொ டுக்கி Run என்பதை தேர்ந் தெடுத்து சொ டுக்க வேண்டும், Run விண்டோவில் gpedit.msc என்று தட்டச் சு செய்த்து Ok பொத் தானை சொடு க்க வேண் டும் அடுத்து வரும் திரை யில் இணை யத்தின் அபார வளர்ச்சி Computer Configuration என்ற மெனு விற்கு அடி யில் இரு க்கும் Administrative Templates என்பதை தேர்ந் தெடுத்து அதில் வரும் sub menu -வில் Network என்பதை தேர் ந்தெடுத்து அதில் வரும் Sub menu வில் QoS Packet Scheduler என்பதை சொடுக்க வே ண்டும். இதி ல் Limit Reservable Bandwidth என்பதை சொடு க்கி Enabled என்பதை தேர்ந்தெடுத்து அத ற்கு அடியில் இருக்க் கும் Band width Limit எ ன்பதில் 4% கொடுத்து Ok பொத் தானை சொடு க்கி சேமித்து வெளி யே வரவேண் டியது தான் அடுத்து கணி னியை ஒரு முறை restart செய்து பார்த் தால் இணை ப்பின் வேகம் முழு மை யாக தெரியும்…!!

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.