வெள்ளைப்பூண்டில் இத்தனை அதிசயங்களா?

 இயற்கை மருத்துவம்
கடு மையான மணமு டைய குமிழ் வடிவக் கிழங்கி னையும் தட்டை யான இலைக ளையும் உடைய சிறுசெடி. கிழ ங்கு 10&12 ப ற்களாக உடை யும் தன்மையு டையது. தமிழ கமெ ங்கும் பயிரிடப் பெறுகிறது. பலச ரக்குக் கடைக ளில் கிடை க்கும். கிழங்கு களே மரு த்துவப் பயனு டையவை. பசிதூ ண்டுதல், செரி மானம் மிகு த்தல், வயிற்று வாயு அகற்றல், சிறுநீர் பெரு க்குதல், குடற்பு ழுக்கொ ல்லுதல், கோழைய கற்றுதல், உடல் தேற் றுதல், உடலுரம் மிகுத்தல், வியர்வை பெரு க்குதல், நோவு தணி த்தல், அழுகலகற்றல், திசுக் களழித்தல், தாகம கற்றுதல், காய்ச்சல் த ணித்தல், என்பு ருக்கி தணித் தல், காமம் பெருக்கு தல் ஆகிய ம ருத்துவப் பண்புகளை யுடையது.

1. 10 கிரா ம் உரித்த வெள் ளைப் பூண் டை பா லில் வேக வை த்துக் கடை ந்து சாப்பிட வாயு, செரியாமை, சளி ஆகி யவை தீ ரும். குடல் புழு க்கள் ம டியும்.

2. பூ ண்டை இழை த்துப் பருக்கட் டிகளில் பூசஅவை உடைத்துகொள்ளும். வெள்ளைப் பூண்டின்சாற்றில் நவச் சாரத்தைக் குழை த்து வெண் மேகத்தில் தடவி வர வெண் ணிறம் மாறி இயல்புநிறமாகும்.

3. 10 கிரா ம் உரி த்த வெள் ளைப் பூண் டை 50 மி.லி. நல்லெண் ணெயில் போட்டுகாய்ச்சி இரண்டொருதுளிகள் காதில் விட்டுவரக் காதுவலி, காது மந்தம் ஆகி யவை தீரும்.

4. வண்டு, குளவி, பூச்சி ஆகியவை கடித்த இடத்தில் வெள்ளைபூண்டை அரைத்துகட்டி எரிச்சல் தாங்கமுடியாத நிலையில் எடுத்துவிட நஞ்சுஅகலும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.