அரசியலில் நேர்மை தந்தை பெரியார்

சென்னை யிலிருந்து மத்திய சட்டச பைக்கு நடைபெ ற்ற தேர்தல்
அது. ஜஸ்டிஸ் கட்சி யின் சார்பில் சர்.ஏ.ராம சாமி போட்டி யிட்டார்,
காங்கி ரஸ் சார் பில் சத்திய மூர்த்தி போட் டியிட்டார். இருதர ப்பிலும்
கடுமைன போட்டிநிலவியது.
மேடை களில் பேசியதுதவிர, இருவரும் வீடுவீடாக சென்று
வாக்காளர்களைத் தனித்தனியே சந்தித்து ஆ தரவு
திரட்டி னார்கள். சர்.ஏ.ராம சாமிக்கு ஆத ரவாக அண்ணாவேலை
செய்தார்.
ஒரு நாள் சர்.ஏ.ராமசா மி வாக்காள ர்களைச் சந் தித்து வி ட்டுத்
திரும்பி வந்துகொ ண் டிருந்தார். அதே தெருவில் எதிர் புறமா கச்
சத்திய மூர்த்தியும் வாக்காள ர்களைச் சந்தித் துவிட்டுத்
திரும் பினார்.
சர். ஏ.ராம மியும் சத்திய மூர்த்தியும் நேரு க்கு நேர் சந்தித்துக்
கொண்டார்கள். இரு வரும் கைகு லுக்கி ஒரு வரை ஒருவர் நலம்
விசாரி த்துக் கொண் டனர்.
கடுமை யான போ ட்டியில் பரபர ப்பாக இருப்ப துபோல
இருவரு மே தோற்றம ளிக்கவில்லை. புன்முறு வலுடன் சிறந்த
நண்பர் களைப் போலப் பேசிக் கொண்டார்கள்.
“நிலவரம் எல்லாம் எப்படியி ருக்கிறது?” என்று சத்ய மூர்த்தி
கேட்டார். "உங்க ளுக்கு சாத மாக இருக் கிறது” என்றார்
சர்.ஏ.ராம சாமி.
“இல்லைஇல்லை நான் பார்த் தவரை உங்களுக்கு த்தான்
நிலை மை சாதக மாக இருக் கிறது” என்றார் சத்திய மூர்த்தி,
“எப்ப டியோ நீங் கள் வெற்றிபெற வேண் டும், உங்க ளுக்கு என்
நல்வாழ் த்துக்கள்” என்றார் சர்.ஏ.ராமசாமி.
“ரொம்ப சந்தோ ஷம், உங்க ளுக்கு வாய் ப்புப் பிரகா சமாக
இருக் கிறது. நீங்கள் தான் வெற்றி பெறு வீர்கள். என்னு டைய
நல் வாழ்த் துக்கள்." -சத்திய மூர்த்தி.
பிற கு இருவ ரும் எதி ரெதிர்ப்பக்க மாகப் பிரிந்து சென் றார்கள்.
சர்.ஏ.ராமசாமி யுடன் இருந்த அண் ணா இருவரும் பேசிக்
கொண் டதைக் கேட் டார். அவரது மன தில் அந்த நிகழ் ச்சி
ஆழ மாகப் பதிந்துவி ட்டது.

இன்றை க்கு இது போன்ற சம் பவம் காண முடியுமா..?
--------------------------------------------------------------------------------------------------------------
100 தலைவர்கள் 100 தகவல்கள் புத்தகத்தின் முதலாவது கதை
--------------------------------------------------------------------------------------------------------------
அரசியல் நேர்மை சர்.ஏ.ராமசாமி கதை
--------------------------------------------------------------------------------------------------------------

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.