யானைகளை பற்றிய வியப்பூட்டும் செய்திகள்!
0
11:54
1. உயிர் இனங்களில் யானைகளால் மாத்திரமே துள்ளி குதிக்க முடியாது.
2.தண்ணீர் இருப்பதை சுமார்5 கிலோமீட்டர் தூரத்தில் வரும் போதே வாசனை மூலம் தெரிந்து கொள்ளும்.
3. யானையின்பற்கள் சுமார் 5கிலோ எடைவரை இருக்கும்.
4. ஆப்ரிக்கன் யானைக்கு 4பற்கள்தான். 6 முறை பற்கள் விழுந்துமுளைக்கும். கடைசிநேரம் பல் விழும்போது சரியாகசாப்பிடாது.
5. நன்குவளர்ந்த ஆப்ரிக்கன் யானையின்தந்தத்தின் நீளம் ஏழுஅடிகள்வரை இருக்கும்.
6. யானைதுதிக்கையின் மூலம்7.5 லிட்டர் தண்ணீரைஎடுத்து குடிக்கும் திறனுடையது.
7. ஒருநாளைக்கு சுமார்350 லிட்டர் தண்ணீரைகுடிக்கும்.
8. ஆப்ரிக்கன்யானைகள் சூரியவெப்பத்தில் இருந்து காத்துகொள்வதற்கு முதலில் தண்ணீரைஎடுத்து தனதுஉடலில் தெளிக்கும் பின்புழுதியை எடுத்து உடம்பில் தூற்றிகொள்ளும். அந்த சகதிலேயர் மூலம்வெப்பத்தில் இருந்து காத்துக்கொள்ளும். பூச்சிகடியில்இருந்தும் இப்படித்தான்
காத்து கொள்ளும்.
9. யானையின்துதிக்கையின் நுனியில்உள்ள இரண்டுவிரல்கள் மூலம்சின்ன குண்டுஊசியை கூடஎடுத்துவிடும்.
10. யானைகளால்அறுபது கட்டளைவார்த்தைகளை புரிந்துகொள்ளும்.
11. சராசரியாகசுமார் எழுபதுவருடம் வரைஉயிர்வாழும்
12. யானையின் தொடர்புமுறை பூனையைபோன்றே இருக்கும்.
13. பொதுவாக ஒருயானை கூட்டத்தில் ஓன்றுமுதல் ஆயிரம்யானைகள் வரை இருக்கும், கூட்டத்தைவழிநடத்தி செல்வதுவயதான பெண்யானைதான்.
14. பொதுவாக யானைகூட்டத்தில் பெண்யானைகளும் குட்டிகளும்தான் இருக்கும். வயதுவந்த ஆண்யானைகள் கூட்டத்தைவிட்டு பிரிந்துவிடும்.
15. நான்குவருடத்திற்கு ஒருமுறைதான் குட்டிபோடும், அதிசயமாக சிலநேரங்களில் இரண்டுகுட்டிகள் கூடபோடும்.
16. 24 மணிநேரம் தண்ணீர்அருந்தவில்லை எனில் உயிரைவிட்டுவிடும்.
17. யானைதுதிக்கை சுமார்1,50,000 தசைகளால்ஆனது. மனிதன்உடம்பில் மெத்ததசைகளே 640தான்.
18. தாய்லாந்துநாட்டினது தேசியவிலங்கு யானைதான்.
Tags