மாபெரும் செயல்களைச்செயல் வகையில்செய்துமுடிக்க உறுதிஎடுக்க வேண்டும்என்றால், உங்களுக்குஇன்றியமையாத முதல்மூலப்பொருளான, வெற்றிக்குத்தேவையான முதல்கூறான தன்னம்பிக்கை நெஞ்சில்பொங்கி வழிய வேண்டும்.
தடைகளையும், அவமதிப்புகளையும், தன்னம்பிக்கைதான் சமாளித்து அடித்துத்துரத்தி பொன்னாகநம்மை உருவாக்கும். நேர்வழி பாதுக்காப்பானது என்பதைஉணர்த்தும். தன்னம்பிக்கையுடன்,செயல்படுங்கள் அனைத்தையும் துணிச்சல்தான் சாதிக்கும்.
- டாக்டர் ஜான்சன்
(உலகின் முதல்ஆங்கில அகராதியைத்தொகுத்தவர் சாமுவேல் ஜான்சன் 33 ஆண்டுகள் கடினஉழைப்பில் வெளிவந்தது. ஆனால்இவர் இறந்து13 ஆண்டுகள் கழித்தேமுதல் பதிப்புவெளியானது)
உண்மையைநேசி, ஆனால்பிழையை மன்னித்துவிடு.
- வால்டேர்
அன்புஅதர்மத்தைக் கூட அடிபணியவைத்துவிடும். - நெப்போலியன்
அஞ்சா நெஞ்சம் வேண்டும்
கலங்காதஉள்ளம் படைத்தவர்களேஇறுதி வெற்றிக்குஉரியவர்கள்!
- சுபாஷ் சந்திரபோஸ்
நல்ல எண்ணெய் எது?
மனிதனின்வாழ்க்கைச் சக்கரத்தில்கொடுமையான துன்பம்தருகிறகதை ஒன்றுஓடிக்கொண்டிருக்கிறது ஒவ்வொறுமனிதனும் 'துணிவு' என்ற எண்ணெயைதன்னுடைய சக்கரத்திற்கும்,மற்றவர்களின் வாழ்க்கைச் சக்கரங்களுக்கும் போடவேண்டும் அப்போதுதான் எல்லாச்சக்கரங்களும் இணைந்து முன்னேறும்.
- அய்டா
ஓய்வு எடுங்கள்
'திடும்'எனப்பொங்கிச் செயலாற்றும் கடல்நடுவேதான் அமைதியாகத் தீவுகளும்உள்ளன. மனிதனும்இதுபோல், வாழ்க்கைப்போர்க்களமாக இருந்தாலும் வாரஓய்வு நாட்களில் முழுஓய்வுடன் அமைதியாகஇருக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். ஓய்வு நாளைமுழு அமைதியுடன் கழிக்கும்போது கிடைக்கும் சக்தி வாழ்க்கைப் பிரச்சினைகளைசமாளிக்க வழி ஏற்படுத்திக் கொடுக்கும்.
- டப்ஃபீல்டு
எளிமைதான் முன்னேற்றம்
எளிமையாக இருங்கள். எளிமைதான்உன்மையாக வாழக் கற்றுக் கொடுக்கும். மாபெரும் கண்டுபிடிப்புகளுக்குத் தேவையானஅறிவைத் தரும் சாவி எளிமையில் தான் அடங்கி இருக்கிறது. நல்லவற்றிற்குஉடனே நம் மனதைத் திறக்கவும், கெட்டதற்குஉடனடியாகவும் நம் மனக்கதவைமூடக்கூடிய சக்தியும், எளிமையாகவாழும்போதுதான் கிடைக்கும். எளிமையாக வாழத்தான் நமக்கு நிறையத் துணிச்சல் வேண்டும். அது இருந்தால்நாம் நினைத்ததைசாதிக்கலாம்.
- ஜே.ஆர்.லோவெல்
சூரிய ஒளி போல
யாருடன் பழகினாலும்அந்தஸ்து பார்க்காமல்ஒரே மாதிரியான அணுகுமுரையுடன்உள்ளன்பு குறையாமல்பழகுங்கள்.
- ரீடர்ஸ் டைஜஸ்ட்
உண்மை ஒருகசப்பான மருந்து; ஆனால்அதன் விளைவுஇனிமையானது. - அலெக்சாண்டர்
பிரார்த்தனை செய்யலாமா?
இறைவன்எங்கோ வெகுதொலைவில் இருக்கிறார். ஆனால்,பிரார்த்தனையோ அவரைபூமிக்கு இழுத்துக்கொண்டு வருவதுடன், அவருடையசக்தியையும் நம்முடையமுயற்சியையும் இணைக்கிறது
- மாட்டிகாஸ் பெரீன்
நல்ல எண்ணமே சிறந்தது
அன்புநிறைந்த ஒருவர்,மனிதர் படும்துன்பங்களைக்காட்டிலும், விலங்குகள் படும்துன்பத்தைச் சகித்துக்கொள்ளமாட்டார்.
- ரோமெயின் ரோலந்து
( தெருநாய்களுக்கு உணவளித்துஉங்களைச் சுற்றிஎப்போதும் அன்பான அதிர்வுகளையே பாதுகாப்பாக ஏற்படுத்திகொள்ளுங்கள். எல்லா உயிரினங்களையும் நேசிக்கும்ஆத்மாவாக எளிதில்உயர்வீர்கள்)
இயற்கை நமது நன்பன்
மனிதன் சிலசமயங்களில் தான்தேடாதவற்றைக் கூடகண்டுபிடித்து விடுகிறான்
- அலெக்ஸாண்டர் ஃப்ளெயிங்
( தியானம் செய்யும்பழக்கத்தால் இந்தசக்தி நமக்குகிடைக்கிறது)
வாழ்வின் வெற்றி
உலகில் எப்படிவாழ்வது என்பதையாவது தெரிந்துகொள்ளும் அளவுக்கு உன்னை நீயே அறிந்துகொள். அதுவே வாழ்க்கையில் நீஅடையத்தக்க பெரும்பேறு. - கவி. தாம்சன்
எது உயிர் மூச்சு?
நம்பிக்கைஎன்பது மனிதவாழ்வின் உயிர்மூச்சாகும் சூரியஒளி, ஊதாஒளி மற்றும் உயிர்களின்வளர்ச்சியைப் போல் முக்கிய மானதாகும்.
- நார்மன் வின்சென்ட்டில்
அன்பின் சக்தி
அன்பு அனைத் தையும் பொறுத்துக்கொள்ளும். அனைத்தையும் நம்பும். அனைத் தையும் எதிர் நோக்கிஇருக்கும். அனைத் திலும் மன உறுதியாய் இருக்கும்.
- புனித பைபிள் கொரிந்தியர் 1:13
அன்பு மயமாக இருங்கள்
அன் பு மற்றும் கரு ணை என்பதில் புனி தமானது. புனிதம ற்றது என்ற வித்தி யாசமே இல்லை. அன்பு, எப் பொழுதும் தெய்வீக மானது தான். இறைவன் அன்புமய மாகவே இருக்கி றார்
- ஓஷோ ரஜனீஷ்
மனஉரம் வேண்டும்
கோழை யான எந்த ஒரு மனி தனும் போர்க் களத்தில் எல்லோ ருடனும் சேர்ந்து எளிதாக வென்று விடு வான். அவ னைத் தனியா கப் போரிடச் சொன் னால் கண்டிப்பாகத் தோற்றுவிடு வான். ஒவ் வொறு தனிம னிதனும் குறிக் கோளை அடைவத ற்காக துணி ச்சலுடன் வாழ் க்கையைச் சந்தி த்து வெ ல்வது தான் உண் மையாக வாழ் ந்த வாழ்க்கை யாகும்.
- ஜார்ஜ் எலியட்
யோசனை கூறும் தகுதி
யார் யார் நம்மீது நம்பி க்கை வைத்திரு க்கிறார் களோ அவர்க ளெல்லாம் நம க்கு அறி யும் ஆலோச னைகளை யும் புக ட்ட உரி மை உள்ள வர்களே.
- ஜார்ஜ் எலியட்
உறுதி
மனி தன் எதை உறுதி யாக நினை க்கிறானோ அது வாகவே அவன் மாறிவி டுவான்.
- புனித பைபிள்
புரிந்துகொள்வது
நம் முடன் வாழ்வோ ரைப் புரிந்து கொள் வதற்கு நம் மை நாமே முதற் கண் புரிந்து கொள்வது அவ சியம். -அன்னை தெரசா
நேர்மையான பாதையில்
விழித் தெழுங்கள். உன்னி ப்பாகப் பாடு படுங்கள். நேர் மையான பாதை யில் செல்பவ னுக்கு இந்த உல கத்திலும் அதற் கு அப்பாலும் மகிழ் ச்சி ஏற்படும். - புத்தர்
எளிமை
எளிமை யைப் பின்தொ டர்ந்து மகி ழ்ச்சி வருகி றது. - கெதே
சீர்திருத்த முயல்கிறார்கள்
எல்லோ ரும் தம் மை விட்டுவி ட்டு வேறு யா ரையோ சீர்தி ருத்த முயல் கிறார்கள் - தாகூர்
அறிவாளி
மலை புய லுக்கு அசை ந்து கொடுப்ப தில்லை; அறி வாளி புகழ் ச்சிக்கு அடிமையா வதில்லை. - புத்தர்
எவ்வேலை யையும் தன் விருப்ப த்திற்கு ஏற்ற தாக மாற் றுபவன் எவனோ, அவனே அறிவாளி. - விவேகானந்தர்
அன்பு
எதன் மேல் நாம் அன்பு செலுத்து கிறோமோ, அதுவே நம்மை உருவாக் குகின்றது. - யொஹன் கேத்தே
உயர் ந்த எண்ணங் களை உடையோர்
உயர் ந்த எண்ண ங்களை உடை யோர் ஒரு நாளும் தனித்த வராகார். - காந்தியடிகள்
படி
உரை யாற்றுவதற்கா கவோ உபதே சம் செய்வ தற்காகவோ படி க்காதே. - ஜேம்ஸ் ஆலன்
நம்புவது and நம்பாமல் இருப்பது
எல்லோ ரையும் நம் புவது ஆபத் தானது! ஆனா ல் ஒருவ ரையும் நம்பா மல் இரு ப்பது மிகவும் ஆபத் தானது! - ஆபிரகாம் லிங்கன்
நட்பு
ஒருவ ருடன் நட்புக் கொள்ளுமுன் நன் றாக யோ சித்து அ வருடன் நட்புக் கொள். அந்த நட்பை விலக் க விரும் பினால் மே லும் நன் றாக யோசனை செய்த பின்னரே அதனை நடைமுறை ப்படுத்து! - பிராங்ளின்
உண்மை யான நட்பு ஆரோக் கியம் போன்றது. அதனை இழக்கும் வரை அதன் மதிப் பை நாம் உணர்வ தில்லை. - வோல்டன்
கல்மனம் படைத்த நண்பர் களை விட கொலை காரன் ஒன்றும் கொடிய வனல்ல. - விவேகானந்தர்
ஒரு மனி தனின் தலை சிறந்த நண் பர்கள் , அவனு டைய பத்து விரல்கள்.
- ராபர்ட் கோலியர்
மாற்றம்
நாம் மனி தர் என்ற முறை யில், எங்கள் திறன் உலகை மாற்றி அமைப்பதிலல்ல தங்கியிரு க்கின்றது - எங்க ளை மாற்றி அமை ப்பதில்தான் இருக்கி ன்றது. நாங்கள் உல கில் விரும்பும் மாற் றத்தை, நாங் களே வாழவே ண்டும் - மகாத்மா காந்தி
அறியாமை
தன் அறியா மையைத் தான் அறியா திருத்தலே அறியாமை யின் துயரமாகும்! - ஒல்கோட்
வாழ்க்கை
வாழ் க்கை என்கிற ஆடை யில் நன்மை தீமை என்ற இரு நூல் களும் இருக்கும். - ஷேக்ஸ்பியர்
தலை சிறந்த வாழ்க்கை , உயர் ந்த லட்சிய ங்களை கொண் டதாய் அமையும். - பைரன்
அடிமை
மனி தனை எது அடிமையா க்குகிறதோ, அது அவன் தகு தியில் பாதியை அழித்து விடுகிறது. - போப்
வயது
முதுமை வய தைப் பொறுத்தது அல்ல. உணர் ச்சியைப் பொறுத்தது. - விவேகானந்தர்
கற்பனை
கற்பனை என்பது அறிவை விட சிறந்தது. - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
உழைப்பு
தேவை களை குறைத்து, உழைத்து வாழ்வதே உயரிய நா கரிகம். - காந்திஜி
இதயம்
உன்னை அதிகமாக சந்தோஷ படுத்தும் இதயத்திற்கு உன்னை அழ வைக்கவும் உரிமை உண்டு. - வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்
அழுவது
நான் மழை யில் நனைவ தை விரும்பு கிறேன். நான் அழுவது யாருக்கும் தெரி யாது என்பதால். - சார்லி சாப்ளின்
முயற்சி
வீரனாய் இருப் பதை விட மனி தனாய் இருக்க முயற்சி செய்.
- கதே
தாயன்பு
இறை வனின் அன்புக்கு இணை யானது தாயன்பு. - சிரில் கெனானோல்
பிறரது குற்றம் பிறரது குற்றங் களைப் பற்றி ஒரு போதும் பேசாதே; அதனால், உனக்கு ஒருபயனும் விளைவ தில்லை. - சுவாமி விவேகானந்தர்
நல்ல செயல் நல்ல செயல் எப்போ தும் உலகில் தனக்கு ஓர் இடம் உண்டாக்கிக் கொள்ளும். - எமர்சன்
அச்சம் பொய்மை யின் மிக நெருங்கிய நண்பன் அச்சம்; வாய்மை யின் மிக நெருங்கிய நண்பன் அச்ச மின்மை. - நேரு
பயப்படாதீர்கள்
நல்ல காரியங் களைச் செய்ய ஒரு போதும் பயப் படாதீர்கள்!
தாமத மின்றி உடனே நல்ல காரியங் களைச் செய்யுங்கள்!
- நெப்பொலியன் ஹில்
மூன்று ஆயுதம் நம்மிடம்
தன்னம் பிக்கை, தெளிவு, துணி ச்சல் இந்த மூன் றும் தான் ஒருவனை எப்போதும் காப்பா ற்றி வழிநடத்திச் செல்லும்.
- கன்ஃப்யூஷியன்
துணிவே துணை
ஜூலியஸ் சீசர் போல ரோமப் பேரரசராக உயர வேண்டுமா? அல்லது உங்களுக்கு ள்ளேயே சிறை ப்பட்ட ஒரு பறவையாக வாழ வேண்டுமா? என்பது உங்களின் துணிச்ச லைப் பொறுத்தே அமையும். இந்த இரண்டு முடிவு களும், வெற்றிக ளும் உங்களுக்கு ள்ளேயேதான் இருக்கிறது. எதைத் தேர்வு செய்து தன்மு னைப்புடன் உங்களை நீங்க ளே வழி நடத்திச் செல்கி றீர்களோ, அது போலவே - நீங்கள் எண்ணியது போ லவே - உருவாகி விடுவீர்கள். துணிச்ச லுடன் உயர்ந்த இலட்சியங்களை அடைய எப் பொழுதும் முன் னோக்கியே செல்லுங்கள்.
-ஸர் டி.ப்ரௌன்