நபிகள் நாயகத்தின் கதை

யுத்தகளத்தில் குழந் தைகள், பெண் கள், வயோதி கர்கள், இவர்க ளை கொலை செய் தல், விளை நிலங்களைப் பாழா க்கல், பழ (தரும்) மரங் களை வெட்டல், மிருகங் களை கொல்லல், வீடுக ளுக்கு நெருப் பிடல் முதலிய வற்றைச் செய்ய க்கூடாது என்று நபி பெரு மானார் கூறி யுள்ளார்.

போ ரில் தோல்வி யடைந் தோரிடமும் போ ர்க் கைதிக ளிடமும் நபிகள் மென்மை யாகவும் அன்பா கவும்  நடந்து கொள் வார். அக் கால அரேபியர் போ ர்க் கைதிக ளைக் கொன்று விடுவார்கள். ஆனால் நபிகள் கால த்தில் போர்க் கை திகள் விடுத லை செய்யப் பட்டனர்.

தலை வர் என்ப வர் தமது சாதா ரண சிப்பாய்க ளுடைய இன்ப, துன்ப ங்களில் கலந்து கொள்ளவேண்டும். அகழ்போரின் போதும் அகழ்தோண்டும் போதும் நபி ருமானார் ஒரு சாதாரணசிப்பாய் போல மண்தோண்டினார். மண்சுமந்தார்.

எப்போ தும் போர்க்க ளத்தில் முன்னே றிச் செல் வார் நபிக ள் நாய கம். ஹஸ்ரத்அலி போ ன்ற பெரு வீரர்கள் பின் னால் நிற்பா ர்கள். அரேபி யாவின் அரச ராக அவர் இருந்த பொழுது எளிய வாழ்க் கை நடத்திவந்தார். எல்லா வேலை களையும் தமது கை யாலேயே செய் வது வழக்கம். தாம் செய்யக் கூடிய வேலை யைப் பிறர் செய்யு ம்படி அனுமதி ப்பதே கிடை யாது.

ஒருநாள் ஒருயூதர் விருந் தாளியாக வந்திரு ந்தார். நபிகள்பெருமான் அவருக்கு வயிறுநிறைய ஆகாரம்கொடுத்ததோடு அல் லாமல் அவர் தங்கி களைப் பாறும் பொட்டு தமதுஅறையையும் படு க்கை விரிப் பையும் கொ டுத்து உதவினார்.ஆனால் அந்த யூதன் அந்த இரவில் அந்த அறை யில் மலம்கழித்து அசுத்தப் படுத்தி விட்டு அங்கிருந்து அதி காலை ஓடிப் போனான். ஆனால் அவன் மறதி யாக தனது வாளை அறை யில் வைத்துவிட்டான். எனவே அதை எடுப்ப தற்காக மறு படியும் வந்தான்.

அங்கேஅவன் மலம் கழித்த அறையை, நபி பெருமானார் சுத்தம் செய்து கொண்டி ருப்பதை கண்டு, தம்தவறுக்கு வருந் தினான். நபிக ளிடம் மன்னி ப்புக் கோ ரினான். நபிபெருமானார் அவனை மன்னி த்து அனுப் பினார்.
****************************
--------------------------------------------------------------------------------------------------------------
100 தலைவர்கள் 100 தகவல்கள் புத்தகத்தின் முதலாவது கதை
--------------------------------------------------------------------------------------------------------------
நபிகள் நாயகத்தின் கதை
--------------------------------------------------------------------------------------------------------------

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.